கனேடிய நபருடன் ஏற்பட்ட பழக்கம்…. திடீரென்று வந்த தொலைபேசி அழைப்பு: லட்சங்களை இழந்த இளம்பெண்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மேட்ரிமோனியல் தளம் ஒன்றால் அறிமுகமான கனேடியரால் இளம் பெண் ஒருவர் லட்சங்களை இழந்துள்ளார். ஐதராபாத் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் தமது திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார். தொடர்ந்து தேடியதில் கனேடியர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டதுடன், அதன் பின்னர் நெருக்கமாக பழகியுள்ளனர். கனடாவில் மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறிய அந்த … Continue reading கனேடிய நபருடன் ஏற்பட்ட பழக்கம்…. திடீரென்று வந்த தொலைபேசி அழைப்பு: லட்சங்களை இழந்த இளம்பெண்